02.05.2019 மெட்ரோ ரயில் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது! முழு இயல்பு நிலை திரும்ப நிர்வாகம் முன்வரவேண்டும்! ★*★*★*★*★*★*★ சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தொழிற்சங்க காரணங்களுக்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட 7 சங்க நிர்வாகிகளை மீண்டும் வேலைக்கு எடுக்க வேண்டும் எனக்கோரி 29.04.2019 மாலையிலிருந்து வேலை நிறுத்தம் நடந்தது. ஒட்டுமொத்த நிரந்தரத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றனர். இதையொட்டி உதவி ...