[caption id="attachment_858" align="alignnone" width="540"] ஈரோடு சிஐடியு சார்பில்[/caption] [caption id="attachment_859" align="alignnone" width="703"] சேலம் சிஐடியு மாவட்டக்குழு சார்பாக தர்ணா போராட்டத்தில் தோழர் பொ.பன்னீர் செல்வம் அவர்கள் கண்டன உரை[/caption] [caption id="attachment_861" align="aligncenter" width="1280"]

[caption id="attachment_813" align="alignnone" width="1040"] விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பொது வேலை நிறுத்த போராட்டத்தில் அங்கன்வாடி, பட்டாசு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.[/caption]

[caption id="attachment_807" align="alignnone" width="1280"] 2019 ஜனவரி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் 8-9 தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், மாதர்கள், வாலிபர்கள் என 5000க்கும் மேற்பட்டவர்கள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ...

யமஹா, எம்.எஸ்.ஐ ராயல் என்பீல்டு தொழிற்சாலைகளில் தொழிற்சங்க  விரோதப்போக்கை கண்டித்து வேலு◌ாரில் அனைத்து தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

[caption id="attachment_665" align="alignnone" width="300"] தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக் கோரியும், டிஸ்மிஸ் செய்யப்பட்ட இரண்டு தலைவர்களை பணியில் அமர்த்த கோரி கடந்து 19,09,2018 முதல் போராட்டம்.[/caption]

தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம்- சிஐடியுவின் 4வது மாநில   மாநாடு ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. முன்னதாக சாலை போக்குவரத்து தொழிலை பாதுகாத்திட 13.10.2018 கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் சம்மேளனத்தின் அகில இந்திய செயலாளர் தோழர் கே.கே.திவாகரன் அவர்களும், சிஐடியு தமிழ்நாடு மாநில தலைவர் தோழர் அ.சவுந்திரராசன் அவர்களும், சம்மேளனத்தின் மாநில தலைவர் கே.ஆறுமுகநயினார், பொதுச்செயலாளர் தோழர். ...

ரயில்வே தொழிலாளர்கள் வர்க்க போராட்ட நாளிதழ் தீக்கதிர்க்கு சந்தா வழங்கினர்.

கோட்டையை நோக்கி முற்றுகையிடச் சென்ற போக்குவரத்து தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கைது சென்னை, அக். 4- போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவிற்குமான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசு வழங்க வேண்டும், தொழிலாளர்களின் பணத்தை அவரவர் கணக்கில் முறையாக வரவு வைக்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, ...

[caption id="attachment_643" align="aligncenter" width="617"] அகில இந்திய அங்கன்வாடி ஊழியர்கள் சங்க பொது செயலாளர் ஏ.ஆர்.சிந்து கண்டன உரையாற்றுகிறார்.[/caption] [caption id="attachment_644" align="alignnone" width="591"] அங்கன்வாடி - ஆஷா திட்ட ஊழியர்கள்[/caption]