[caption id="attachment_337" align="aligncenter" width="246"] ஆர்.சிங்காரவேலு தலைவர்[/caption] [caption id="attachment_336" align="alignleft" width="222"] டி.குமார்,பொதுச் செயலாளர்[/caption] [caption id="attachment_335" align="alignright" width="300"] ஏ.சீனிவாசன் பொருளாளர்.[/caption]

மகப்பேறு விடுப்பு, குழந்தைகள் காப்பகம்

நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 42ன் படி நியாயமான மனிதத் தன்மையுள்ள பணி நிலைமை மற்றும் மகப்பேறு நிவாரணம் கிடைக்க அரசு சட்டபூர்வமான ஏற்பாட்டினை செய்திட வேண்டும். இந்த மகப்பேறு சலுகை பெற தகுதியானவர்கள் 13.8 கோடி பெண் உழைப்பாளர்கள். இவர்களில் 13.2 கோடி பேர் முறைசாரா தொழில்களில் பணியாற்றுவோர். ...