மகப்பேறு விடுப்பு, குழந்தைகள் காப்பகம்

நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 42ன் படி நியாயமான மனிதத் தன்மையுள்ள பணி நிலைமை மற்றும் மகப்பேறு நிவாரணம் கிடைக்க அரசு சட்டபூர்வமான ஏற்பாட்டினை செய்திட வேண்டும். இந்த மகப்பேறு சலுகை பெற தகுதியானவர்கள் 13.8 கோடி பெண் உழைப்பாளர்கள். இவர்களில் 13.2 கோடி பேர் முறைசாரா தொழில்களில் பணியாற்றுவோர். ...

டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிப் பாதுகாப்பு குறித்து…

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் 13 ஆண்டு காலமாக தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு  சட்டப்படியான ஊதியம், 8 மணி நேர வேலை, வார விடுமுறை, தேசிய-பண்டிகை விடுமுறைகளும் மறுக்கப்பட்டு நவீன கொத்தடிமை முறையில் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ...